குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் மறைவிற்கு மநீம நிர்வாகிகள் அஞ்சலி. Read more
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களையும் அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் Read more
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் Read more
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர். Read more
நம்மவர் தொழிற்சங்க பேரவையின் சார்பில், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு கோரிக்கை கடிதம். Read more
38 ஆண்டுகள் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, வரதா புயலில் 5000க்கும் மேற்பட்டோருக்கு சேவை செய்த மருத்துவர்கள் ரகுபதி மற்றும் பானுமதி ரகுபதிக்கு, தலைவர் திரு. கமல் ஹாசன் பாராட்டு. Read more