வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு. Read more
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், “NAYAGAN FEST 2026” விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபின், மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். Read more
ஶ்ரீ ரங்கபூபதி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவிருக்கும் "NAYAGAN FEST 2026" நிகழ்வில் கலந்துகொள்கிறார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
பெரம்பூர் மநீம மாவட்டத்தில் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. Read more