பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் திரு.அருண் நேரு அவர்களுக்காக பரப்புரை மேற்கொண்டேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
டெல்லி செங்கோட்டையின் அதிகாரத்துக்கு திருச்சி மலைக்கோட்டை ஒருபோதும் மண்டியிடாது என்பதன் சாட்சியமாக இருந்தது வாக்காளர்களின் ஆரவாரம். Read more
ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களோடு உரையாடினேன். Read more
பெரியார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், டெல்லிக்கு என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பாரோ அந்தச் செய்தியை வீரம் மிக்க ஈரோட்டு மக்கள் தேர்தல் நாளில் சொல்வார்கள். Read more
நாம் வரியாகச் செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார். Read more
தோழர் சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். Read more