மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 முக்கியமான தீர்மானங்கள்.

26 September 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்
அவர்கள் தலைமையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுக்குழு, மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் கட்சி வளர்ச்சி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த 16 முக்கியமான தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#MNM_GeneralBodyMeeting 
#மநீம_பொதுக்குழு2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1839302029120090158

Facebook: https://www.facebook.com/share/v/vhXYNTS6vMfAGWik/


Recent video







Share this post