தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம்.

24 March 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24-03-2024) காலை 11.30 மணியளவில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில்,

கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் திரு.A.G. மௌரியா, திரு.R. தங்கவேலு ஆகியோரின் முன்னிலையில்,

நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், பரப்புரையாளர்கள் குழு மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1771807195228704962?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02b3QexBQPJ3jzZvJYdQTmnTaHhqGYwbstxDZgVFWEnx1HPRjUVJPZtYaP4UXgt2tml&id=100064900236042&mibextid=ZbWKwL

Instagram: https://www.instagram.com/p/C446_z9vfGs/?igsh=eGRxOHk4b3VwbXp0

Recent video







Share this post