தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 விருப்பமனு.
நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்புவோர் மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் (ஆழ்வார்பேட்டை) வேட்பாளர் விருப்பமனுவைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மக்கள் நீதி மய்யம் இணையதளம் (https://maiam.com/tn-election-2026) வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமனுக் கட்டணம் : ரூ.50000/-
விருப்பமனுக் கட்டணம் செலுத்தும் வழிமுறை:
1."Makkal Needhi Maiam" என்ற பெயரில் வரைவோலை(DD) எடுத்து விருப்பமனுவுடன் (படிவம் / இணையவழி) இணைத்து தலைமை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்கவும்.
2.இணையவழியில் (Online Bank Transfer/ Gpay/ UPI) விருப்பமனுக் கட்டணம் செலுத்த விரும்புவோர் தலைமை நிலையத்தினை தொடர்புகொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : 044-24358718
(10am-6pm)
நன்றி! நாளை நமதே!
தலைமை நிலையம்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
Social Media Link
X: https://x.com/i/status/2016754962873954815
Facebook: https://www.facebook.com/share/p/1CMB4N3Qes/
Instagram: https://www.instagram.com/p/DUFYJSiCUSn/?igsh=MWV1bW1yZTFyeXlieQ==