திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு. பிரகாஷ் சந்திரா அவர்களின் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

23 September 2025

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் முன்னிலையில்,

திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு. பிரகாஷ் சந்திரா அவர்களின் தலைமையில்,

மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஓட்டுநர்கள், மாணவர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் என 50-க்கும் மேற்பட்டோர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026 


Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1970433789102039279

Facebook: https://www.facebook.com/share/p/1JUEhVy13p/

Instagram: https://www.instagram.com/p/DO8KXKdiaDm/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post