துணைவேந்தர் நியமனம் சம்பந்தமான யுஜிசி அறிவிப்புக்கு எதிரான தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு பாராட்டு.

10 January 2025

துணைவேந்தர் நியமனம் சம்பந்தமான யுஜிசி அறிவிப்புக்கு எதிரான தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு பாராட்டு.

மாநிலப்பட்டியலில் இருந்த கல்வித்துறையை மத்திய அரசு அபகரித்து பொதுப்பட்டியலில் சேர்த்ததை கண்டித்து, அதை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என, நம் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில், துணைவேந்தர் நியமன அதிகாரத்தில் மாநில அரசுக்கு இருக்கும் உரிமை யுஜிசி பறிப்பது போன்ற இந்தச்செயல் மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

இதை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் இயற்றிய திமுக அரசுக்கும், ஆதரவளித்த எதிர்க்கட்சிகளுக்கும் பாராட்டுக்கள்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1877663901149757801

Facebook: https://www.facebook.com/share/p/1JM5hND3ZN/

Instagram: https://www.instagram.com/p/DEpEsAqJnV5/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post