தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்.

15 November 2024

தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சேலம் அரசு மருத்துவமனையில் இரத்த தானம் வழங்கினர். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும், இரத்த தானம் வழங்கியவர்களுக்கும் கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தொலைபேசிவாயிலாக நன்றி தெரிவித்தார். 

இந்த முகாமில் ஊடகம் & செய்தித்தொடர்பு சேலம் மண்டல அமைப்பாளர் திருமதி. அனிதா, சங்ககிரி மநீம மாவட்டம் நற்பணி அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு.விமல்ராஜ், மேச்சேரி ஒன்றியச் செயலாளர் திரு. குமரன், மகுடஞ்சாவடி ஒன்றியச் செயலாளர் திரு. K.சரவணன், மற்றும் நிர்வாகிகள் திரு. V.S.சரவணன், திரு. V.ரவிக்குமார், திரு. பூபதி ஆகியோர் ரத்த தானம் வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. தாசப்பராஜ், நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. செந்தில்குமார், தொழிலாளர் அணி சேலம் வடக்கு மநீம மாவட்ட அமைப்பாளர் திரு. கம்பர், வீரபாண்டி மநீம மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. செல்வி, வீரபாண்டி மநீம மாவட்ட ஒன்றியச் செயலாளர் திரு. சஞ்சய், மற்றும் நிர்வாகிகள் திரு. முகமது இஸ்மாயில், திரு. ரவிக்குமார், திரு. சத்தியமூர்த்தி, திரு. சந்துரு, திரு. முருகன், திரு. அஹமத்ஜான், திரு. சேகர், திரு. கேசவன், திரு. கந்தசாமி, திரு. கலையரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#KH_HBDCelebration 
#HBDKamalHaasan

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1857379766527287549

Facebook: https://www.facebook.com/share/p/1GiVNtTcvD/

Instagram: https://www.instagram.com/p/DCY8YdjvDLU/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post