மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மலேசியாவில் நடைபெற்ற ரத்த தான முகாமில் டாக்டர் கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, ரத்த தானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நற்பணி இயக்கப் பொறுப்பாளர் திரு. பிரகாஷ், துணைப் பொறுப்பாளர்கள் திரு. பாலன்ராஜ், திருமதி. ஹேமாவதி, பொருளாளர் திரு. லோகேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. மரியம்மா, திரு. தியாகு, திரு. ஹரிந்திரன், திரு. தியாகராஜன், திரு. மஹேன், திருமதி. சாமளா ஆகியோர் செய்திருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1869301490260799948
Facebook: https://www.facebook.com/share/p/14w8DdeYzn/
Instagram: https://www.instagram.com/p/DDtpxAsp5fs/?utm_source=ig_web_copy_link