ராயபுரம்-ஆர்.கே.நகர் மநீம மாவட்டம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.

6 November 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராயபுரம்-ஆர்.கே.நகர் மநீம மாவட்டம் சார்பில், தண்டையார்பேட்டை இரட்டை குழி தெருவில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.G.நாகராஜன் அவர்கள் தலைமையில் இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் திரு.மாறன், திரு.வசந்த் சிங், மய்ய நிர்வாகிகள் திரு.தமீம் அன்சாரி, திரு.ராஜா, திரு.M.V.முத்து, திரு.சுந்தர், திரு.ஜெகன், திரு.உசேன் முகமது, திரு.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மாவட்ட துணைச் செயலாளர் திரு.பூ.கோவிந்தராஜ் மற்றும் நகர அமைப்பாளர் திரு.பி.எஸ்.தண்டபாணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1854098683408834633

Facebook: https://www.facebook.com/share/p/18GznQp3M2/

Instagram: https://www.instagram.com/p/DCBoSGSpXZo/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post