நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் முப்பெரும் விழா.

20 October 2024

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 4-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், 5-ஆம் ஆண்டு தொடக்க விழா, புதிய அலுவலகத் திறப்பு விழா ஆகியவை உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் இன்று (20.10.2024) சிறப்பாக நடைபெற்றது. 

தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#NTSP 
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை

Social Medai Link

Twitter: https://x.com/maiamofficial/status/1848016830331342922

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid033VGr2USm879i98AaWWkD9quU5DVbERRr8La83QvseWyhTY8ovyZ4Y2vSBpXgVtN1l

Instagram: https://www.instagram.com/p/DBWapp-v9p4/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post