மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. S.துரைராஜ் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தருணங்கள்.

20 April 2026
 

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள், 

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம், திரு. S.துரைராஜ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, இராஜகோபுரம் பகுதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்…

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! 
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Meida Link

X: https://x.com/maiamofficial/status/2046248609105252491?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1C4r5xSgRK/

Instagram: https://www.instagram.com/p/DXW7_rEGnLG/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post