மகளிர் கிறித்தவக் கல்லூரி (WCC) நிகழ்வில் பங்கேற்று, அங்கு திரண்டிருந்த மாணவியர்களிடையே எழுச்சி உரையாற்றிய தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

17 February 2026
 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், 

மகளிர் கிறித்தவக் கல்லூரி (WCC) நிகழ்வில் பங்கேற்று, அங்கு திரண்டிருந்த மாணவியர்களிடையே எழுச்சி உரையாற்றினார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#WCCFestive

Recent video







Share this post