கிராம சபையில் பங்கேற்போம்!

1 October 2024

கிராம சபையில் பங்கேற்போம்!

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம், கிராமசபைகளில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். எனவே, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகமெங்கும் நாளை (அக். 2) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு, அந்தந்தப் பகுதி பிரச்னைகளையும், மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கிராமசபைக் கூட்டத்தில் வலியுறுத்தி, தீர்மானங்களாக நிறைவேற்ற துணைநிற்க வேண்டும்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Gramasabha

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1841058022183092552

Facebook: https://www.facebook.com/share/p/AG1bPWCnTQEL5j11/

Instagram: https://www.instagram.com/p/DAk-i97PQ30/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post