மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரி விநியோகம்.

20 May 2025

மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரி விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் தலைமையில், வேளச்சேரி மநீம மாவட்டச் செயலாளர் திரு. பாலமுருகன் அவர்களின் முன்னிலையில், மாநகர செயலாளர்கள் திரு. சுரேஷ், திரு.முகிலன் ஆகியோரின் ஏற்பாட்டில், 178 வது வார்டு, தரமணி 100 அடி ரோட்டில்,பொது மக்களுக்கு கோடை தாகத்தை தணிக்க நீர்மோர் தர்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்டத் துணை செயலாளர் திரு. சண்முக சுந்தரம், மாநகர செயலாளர் திரு. அருண் சுரேஷ், வட்ட செயலாளர்கள் திரு. சுரேஷ் ஜோதி, திரு. ஹரிஷ், திரு. சரவணன், திரு. பிரபாகர், திரு. அசோக், திரு. சசிகுமார் மற்றும் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. கார்த்திகேயன் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் 40 புதிய கிளை செயலாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள், சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களிடம் வழங்கினார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1924700809016860763

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid02rR8NiHXvyuWLd
KxPESvxnLZa9b8rDskkgVKR3GhPHLri6Sb2KNP1MXatSG5UdH6Ql

Instagram: https://www.instagram.com/p/DJ3SeMoJnc_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post