UNICEF நடத்திய அனைத்துக் கட்சிக் கருத்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள்.

14 May 2025

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் "குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றா நோய்கள்" குறித்து UNICEF நடத்திய அனைத்துக் கட்சிக் கருத்தரங்கில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, கட்சியின் 
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. சினேகா மோகன்தாஸ் (சென்னை, காஞ்சி, விழுப்புரம் மண்டலங்கள்), மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. பிரிசில்டா நான்சி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. ரூபா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1922601901260238928

Facebook: https://www.facebook.com/share/p/1AjVUFYtST/

Instagram: https://www.instagram.com/p/DJoX4N7pLsC/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post