Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Thiru. Kamal Haasan is to attend the #NDTVTamilNaduConclave today.

30 January 2026

Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Thiru. Kamal Haasan is to attend the #NDTVTamilNaduConclave today, where a documentary regarding the assassination of Mahatma Gandhi is to be screened at around 4:30PM. 

Watch it LIVE from the below link 👇🏻

https://ndtv.com/livetv-ndtvspecial

மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசன் அவர்கள் இன்று NDTV செய்தி ஊடகம் நடத்தும் #NDTVTamilNaduConclave இல் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் நமது தலைவர் அவர்கள் சார்பாக, மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து ஆவணப்படம், மாலை 4:30 மணி அளவில் வெளியிடப்படுகிறது. 

கீழே உள்ள LINK இல் நேரலையை பார்க்கலாம். 👇🏻

https://ndtv.com/livetv-ndtvspecial

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
#NDTVTamilNaduConclave

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2017140506653053341?s=20

Facebook: https://www.facebook.com/share/v/1NakXwRjs1/

Instagram: https://www.instagram.com/reel/DUIHWgwCUK0/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post