சிதம்பரம் மேலவீதி பகுதி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்.

3 April 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, சிதம்பரம் மேலவீதி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திரளான மக்கள் இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்டு, ஆதரவு தெரிவித்தனர்.

#சிதம்பரத்தில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1775545025461698901?t=s7cYbXP8JiEV3tYoZ15LyA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/VGJ2iBkELDmZr8R8/?mibextid=qi2Omg 

Instagram: https://www.instagram.com/p/C5Te4hiSThv/?igsh=b282aHBsdDJ6YWl2

Recent video







Share this post