பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் தலைவர் திரு. கமல் ஹாசன்.

15 April 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. K. ஈஸ்வரசாமி அவர்களுக்கு, பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். தலைவரின் பேச்சைக் கேட்க திரளாக கூடியிருந்த வாக்காள பெருமக்களிடையே பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

#பொள்ளாச்சியில் _நம்மவர்
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1779906253604429869

Facebook: https://www.facebook.com/share/p/XiUxLinrdh2xYL2e/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5ydhhmIax0/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post