கேப்டன். விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொண்டு, மரியாதை செய்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.

28 December 2024

இன்று 28.12.2024 தேமுதிக நிறுவனத்தலைவர். கேப்டன். விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு நம் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருக்கு அழைப்பிதழ் வந்ததையொட்டி கட்சி சார்பாக, பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் தலைமையில், தலைமை அலுவலக மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் , ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ், மாவட்ட செயலாளர்கள் திரு சண்முகசுந்தரம், திரு சைதை J கதிர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Vijaykanth

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1872962230905651269

Facebook: https://www.facebook.com/share/p/15Mjv1RUfo/

Instagram: https://www.instagram.com/share/p/_5xjFN9f9

Recent video







Share this post