திரு.வி.க. நகர் மநீம மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை & வேலைவாய்ப்பு முகாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் அறிவுறுத்தல்படி, திரு.வி.க. நகர் 75-வது வட்டத்துக்கு உட்பட்ட குன்னூர் ஐ-ரோட்டில், கட்சி உறுப்பினர் சேர்க்கை & வேலைவாய்ப்பு முகாம் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலாளர் திரு. வி.உதயகுமார் அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. எம்.சின்னதுரை ஏற்பாட்டில், நற்பணி அணி நிர்வாகி கே.கே நகர் திரு ஜீவா, தலைமை நிலைய பேச்சாளர் திரு. முரளிகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. TJ.ஜோஷி, திரு. ராஜபுத்திரன், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. N.G.மாறன், நகர செயலாளர்கள் திரு. M.A.வேலா, திரு. S.R.அமானுல்லா, வட்ட செயலாளர்கள் திரு. MKP.சக்திவேல், திரு. A.அப்துல்மஜீத், திரு. N.பிரபா, திரு. KN.பிரசாந்த், திரு. N.V.சீனிவாசன், திரு. VPK.கார்த்திக், நகர அமைப்பாளர் திரு. A.அந்தோணி, திரு. K சார்லஸ், கிளைச் செயலாளர்கள் திரு. K. துரைராஜ், திரு. M.பாலா, திரு. K.சின்னா, திரு. M. விமல் மற்றும் நிர்வாகிகள் திரு. டி.ஆர்.சதீஷ், திரு. சேத்பட் ரவி, திரு. ஜீவா திருமதி. ரேவதி. திரு முகின் திரு. யுவராஜ், திரு. தரம் கமல்குமார், திரு. கிருஷ்ணன், திரு. கமல் ராமு, திரு. ராஜ்குமார், திரு. காதர் சண்முகாசன் மற்றும் தற்காலிக பொருளாளர் திரு. V.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1942848698121154980
Facebook: https://www.facebook.com/share/p/1He4vdmUTP/
Instagram: https://www.instagram.com/p/DL4PLhdzodh/?utm_source=ig_web_copy_link