விசிக தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் 'தமிழர் எழுச்சி நாள்' நிகழ்வில் கலந்துக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறி, சிறப்புரையாற்றினார் மநீம தலைவர் திரு. கமல் ஹாசன்.

17 August 2025

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவான 'தமிழர் எழுச்சி நாள்' நிகழ்வில் கலந்துக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறி, சிறப்புரையாற்றினார்.

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1957065289369346208

Facebook: https://www.facebook.com/share/p/1664Cs1GV2/

Instagram: https://www.instagram.com/p/DNdROH_P_CY/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post