MNM holds massive protest in Salem against Manipur violence!

6 August 2023

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, சேலம் மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, சேலம் ஐந்து ரோடு மெய்யனூர் BSNL அலுவலகம் அருகில் நேற்று ஞாயிறு 06.08.2023 காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் திரு. சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேலம் மண்டலத்தை சார்ந்த மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1688444960306274304?t=S7KLRqMyJnSW5vEW9hazzg&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid05hMacW9oLgMZYmBtft7pooG3Ss4nyxpvpk76npZym8jZ7U9uiVMoJetMLHPxPYxgl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CvoltR3pa20/?igshid=MmU2YjMzNjRlOQ==

Recent video







Share this post