துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் திரு. சேகர் பாபு அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

17 April 2026
 

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான திரு. P.K. சேகர் பாபு @PKSekarbabu அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று மாலை 4 மணிக்கு), நமது வால்டாக்ஸ் ரோடு, திருப்பள்ளி தெரு பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045055421732602005?s=20

Facebook: https://www.facebook.com/share/p/18NtaPtcJ5/

Instagram: https://www.instagram.com/p/DXOdXJHCJkj/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post