தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மநீம தலைவர் திரு. கமல் ஹாசன் கோயம்புத்தூர் வருகை.

14 April 2024

திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு. K. சுப்பராயன் மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு.P.கணபதி ராஜ்குமார் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார்.

#திருப்பூரில்_நம்மவர்
#கோவையில்_நம்மவர்
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1779439710378905706?t=PhfBWMKy1U3oqDHHTJnbvg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/BtWNMsspFoMJKNq4/?mibextid=qi2Omg

 Instagram: https://www.instagram.com/p/C5vJxtlPrU_/?igsh=ZmFoYmcwb2VvdW0y

Recent video







Share this post