மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி!

17 February 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி!

இதில் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா, எதிர்காலத் திட்டங்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம், மக்கள் நீதி மய்யத்தின் சித்தாந்தங்கள், நாடாளுமன்றத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது குரல் ஒலிக்க வேண்டியதன் அவசியம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி ஆகியவை குறித்து திரு.முரளி அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1891549237546188912?t=dkgztFLg5neoAvT_xzKo2g&s=19

Facebook: https://www.facebook.com/share/v/1EWeMDa5a1/

Instagram: https://www.instagram.com/reel/DGLuwZAqUbk/?igsh=em5xMTBpaTJ1c3I1


Recent video







Share this post