மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் மாணவர் அணி சார்பில், கோவை தெற்கு மநீம மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 5 வார்டுகள் முறையே,
64வது வார்டு புளியகுளம் பெரியார் சிலை அருகில், 66வது வார்டு ரெட் ஃபீல்ட்ஸ் அன்னை தெரசா பள்ளி அருகில், 70வது வார்டு பூ மார்க்கெட் தேவாங்க கல்யாண மண்டபம் அருகில், 80வது வார்டு கெம்பட்டி காலனி மைதானம் அருகில் மற்றும் 82வது வார்டு கோட்டைமேடு மாலை முரசு அலுவலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் சிறப்பாக நடைபெற்றன.
இம்முகாம்களை, கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. பிரபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்வுகளில், ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A. சிவா, நற்பணி அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. முகமது சித்திக், சமூக ஊடக அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன், சிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் திரு. மயில் கணேஷ், கோவை தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சத்ய நாராயணன், மாவட்ட பொருளாளர் திரு. சிராஜுதீன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. கார்த்திகேயன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. வெங்கட்ராஜ், சமூக ஊடக அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. ஜெய்கணேஷ், வட்ட நிர்வாகிகள் திரு. முருகன், திரு. சசி, திரு. விவின், திரு. சுரேஷ், திரு. ராஜகண்ணியப்பன், திருமதி. பிரியா, திருமதி. உமா மகேஸ்வரி, திரு. சுரேன், திரு. வாசு, திரு. முத்துகிருஷ்ணன், திரு. மணிகண்டன், திரு. பால வெங்கடேஷ், திரு. உஸ்மான், சமூக ஊடக அணி நிர்வாகி திரு. ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், மாணவர் அணியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு. தேவேந்திரன், திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், ஓசூர் மாவட்ட அமைப்பாளர் திரு. தௌசிப், சிங்காநல்லூர் மாவட்ட அமைப்பாளர் திரு. கமல், கிணத்துக்கடவு மாவட்ட அமைப்பாளர் திரு. வருண் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை கட்சியின் மாநகர செயலாளர்கள் திரு. மணிக்கொடி, அம்மன் குளம் திரு. சரணா, திரு. பூபதி ராஜ், திரு. மீனாட்சி சுந்தரம் மற்றும் வட்ட செயலாளர்கள் திரு. ஆனந்த், திரு. ஆனந்தராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1983472008890585333?t=JC8hZQdwke3DYx1c9-E50Q&s=19
Facebook: https://www.facebook.com/share/p/1FM9rxGFep/
Instagram: https://www.instagram.com/p/DQY4yNICQS5/?igsh=bmlyNzlqdTEzbnJn