தலைவர் நம்மவரை சந்தித்து வாழ்த்து பெற்ற, திரு.விஜய்வசந்த் மற்றும் திருமதி. சுதா.

14 June 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரு.விஜய்வசந்த் அவர்களும், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வழக்கறிஞர் திருமதி. சுதா அவர்களும், நம்மவர் அலுவலகத்தில் இன்று (14.06.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரு.எம்.எஸ்.காமராஜ் அவர்கள், திரு.எம்.ஜி.ராமசாமி அவர்கள், திரு.தணிகாசலம் அவர்கள், திரு.சின்னராஜா அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.மௌரியா IPS (Rtd) அவர்கள், பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் M.A., B.L அவர்கள் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Congress

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1801552131499167787

Facebook: https://www.facebook.com/share/p/BBWYaE7tuAWtNVsD/

Instagram: https://www.instagram.com/p/C8MRE2-JW2Z/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post