தலைவர் நம்மவரிடம் கட்சி வளர்ச்சி நிதியளித்த நம்மவர்கள்!

12 September 2024

தலைவர் நம்மவரிடம் கட்சி வளர்ச்சி நிதியளித்த நம்மவர்கள்!!

மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்
அவர்களிடம், நற்பணி இயக்க முன்னாள் நிர்வாகி (மதுரை) திரு. பன்னீர்செல்வம், மதுரை மேற்கு மநீம மாவட்ட செயலாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பொறியாளர் அணி காஞ்சி மண்டல அமைப்பாளர் திரு. அரவிந்த்ராஜ் ஆகியோர் கட்சி வளர்ச்சி நிதியளித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1834223961594544386

Facebook: https://www.facebook.com/share/p/nHjVf8t6RybvhXDr/

Instagram: https://www.instagram.com/p/C_0aZjpv91e/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post