மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவர் வேத நாராயணனின் கல்லூரி மேற்படிப்பைத் தொடர உதவி.

29 May 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் மற்றும் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் ஆகியோரின் தலைமையில், மாணவர் வேத நாராயணனின் கல்லூரி மேற்படிப்பைத் தொடர உதவும் வகையில் பண உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சைதாப்பேட்டை மநீம மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜே. கதிர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சுபாஷினி, மாநகரச் செயலாளர் திரு. MPM வெற்றிச்செல்வன், வட்டச் செயலாளர் திரு. முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1927990188149723516

Facebook: https://www.facebook.com/share/p/197XmxbCsF/

Instagram: https://www.instagram.com/p/DKOqRerpn5L/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post