தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி அளித்த நிர்வாகிகள்.

18 February 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களிடம், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.P.பன்னீர்செல்வம் அவர்களும், கிணத்துக்கடவு மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் திரு.சிட்கோ A.சிவா அவர்களும் கட்சி வளர்ச்சி நிதி அளித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1891857746523480368

Facebook: https://www.facebook.com/share/p/15ZECy6q3K/

Instagram: https://www.instagram.com/p/DGN7Mb9pFe6/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post