7 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கட்சிக் கொடியினை ஏற்றி, தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினார் தலைவர் கமல் ஹாசன்.

21 February 2024

இன்று காலை ( 21.2.2024 ) 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் கட்சியின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கட்சிக் கொடியினை ஏற்றி, தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினார்.

நான் அரசியலுக்கு கோபத்தோடு வரவில்லை சோகத்தோடு வந்தேன். என்னை யாராலும் அரசியலை விட்டு அகற்ற முடியாது என்று கூறினார்.

மேலும் கூட்டணி விஷயம் பற்றி விரைவில் நல்ல செய்தி வரும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

முடிவில் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழுவிடம் கட்சி எடுக்கும் முடிவை உறுதியோடு ஏற்று பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MakkalNeedhiMaiam_7thyear
#ஏழாம்ஆண்டில்_மய்யம்

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1760280960669762002?t=ZMeg5nuIa7OmK8-QwyqFKQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/3CnNdQADDGhqTnYu/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C3nAj5UpsVk/?igsh=bXJ4a3F5NTd6bXkx

Recent video







Share this post