மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதை முன்னிட்டு நெல்லையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

4 August 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதை முன்னிட்டு, திருநெல்வேலி பேட்டையில் உள்ள செக்கடி பேருந்து நிறுத்தம் அருகே, நெல்லை மண்டல செயலாளர் டாக்டர். பிரேம்நாத் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர் திரு. ஜெகதீஷ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மய்ய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1952316079880995081?t=gHy4ADhjlTXCEZscCQeQWw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/1CqiHRf5xH/

Instagram: https://www.instagram.com/p/DM7gdVQPWqb/?igsh=eGQ5cjNzcjJjYmc5

Recent video







Share this post