எங்கள் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

28 May 2025

மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகக் களமிறங்கும் எங்கள் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம். கோடானு கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் எங்கள் தலைவரின் குரல் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காகவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும். 

நாளை நமதே!

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1927683601577210242

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0nYNybEs7uUc
DiHbrjY4hEKJ97SWM2L5YRurpehj3xS2YqGaYX1Bin1qfCd71ryUql

Instagram: https://www.instagram.com/p/DKMe3nlJQah/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post