மகளிர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் நியமன விண்ணப்பப் படிவம் பெறப்பட்டது.

30 September 2025

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,

தேனி சட்டமன்றத் தொகுதி போடிநாயக்கனூர், கோபாலபுரம் ஊராட்சிட்சிக்குட்பட்ட பகுதியில்,

மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை & நெல்லை மண்டலங்கள்) அவர்களின் முன்னெடுப்பில்,

25-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கான விண்ணப்பப்படிவம் பெறப்பட்டது.

நிகழ்வில் மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, போடிநாயக்கனுர் மாவட்டச் செயலாளர் திரு. கணேஷ் குமார், இளைஞர் அணி மதுரை மேற்கு மாவட்ட அமைப்பாளர் திரு. நாகமணி, மகளிர் அணி நிர்வாகி திருமதி. சுகுணா, களபணியாளர் திரு. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1972885290600522011

Facebook: https://www.facebook.com/share/p/15K6c5WApn2/

Instagram: https://www.instagram.com/p/DPNqLsLCVUD/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post