மரணத்தால் வெல்ல முடியாத மகத்தான மனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

24 December 2023

மரணத்தால் வெல்ல முடியாத மகத்தான மனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அனைவரது நினைவுகளிலும் இன்றும் வாழும் பெருந்தகையாளரான அவரது நினைவு நாளில் கலைத்துறையிலும் அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை நினைவு கூர்வோம்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1738781720609276122?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid022JXHf7dGLs4dE8HcxDWMUmVaFUZdiQDVzEgbYs17iqY9RSpccENojHoAeVxTJLw2l&id=100044460698474&mibextid=RtaFA8

Recent video







Share this post