S.P.B அவர்களின் பெயரை, அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியறிதல்களும் உரித்தாகட்டும்.

26 September 2024

ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான #SPBalasubrahmanyam அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். 

லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. 

பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும். 

@CMOTamilnadu

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1839137239827104103?t=SUrM_7wUNfULxWb7nmsshA&s=08

Facebook: https://www.facebook.com/share/p/nGBYL2ERek12GPWK/

Recent video







Share this post