எனது நண்பர் ஆ.அருணாச்சலம் அவர்களின் தாயார் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

21 June 2024

நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரும், எனது நண்பருமான ஆ.அருணாச்சலம் அவர்களின் தாயார் திருமதி A. சுப்புலெட்சுமி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1804148205661118818

Recent video







Share this post