எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் மறைவு - குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 November 2024

பத்திரிகை வாசகர்கள், தொலைக்காட்சி ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் தன் எழுத்துகளால் வசீகரித்த எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் திடீர் மறைவு வருந்தத்தக்கது. 

தன் இறுதி நாள் வரை எழுத்துத் துறையில் இடையறாமல் இயங்கி வந்த அவர் இன்று இறுதி ஓய்வு அடைந்திருக்கிறார். 

அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1855626355972493500?t=clKFc_LJtrsbgaATHaJS5Q&s=19

Facebook: https://www.facebook.com/share/p/15Vh8qq6t6/

Recent video







Share this post