அண்ணன்கள் வயது வித்தியாசத்தால் அப்பாக்களாக ஆவதுண்டு.

5 January 2025

அண்ணன்கள் வயது வித்தியாசத்தால் அப்பாக்களாக ஆவதுண்டு. அப்படி மாத்திரமல்லாமல், வாத்சல்யத்தாலும் கற்பித்தலாலும் பண்புகளில் முன்னுதாரணமாகத் திகழ்வதாலும் தந்தையாகவே என்னை உணரவைக்கும் மூத்த சகோதரர் சாருஹாசனின் பிறந்த நாள் இன்று. 

இத்தனைக் காலத்தில் எத்தனையோ பிறந்த நாள்கள் கடந்திருக்கும். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணனின் பிறந்த நாளில் குதூகலம் கொள்கிறது மனது. அவர் வாழ்க நீடூழி. மனதிருக்கிறது வாழ்த்த; வயதிருக்கிறது அவர் கை பற்றி அருகில் நிற்க.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1875747430668628109

Facebook: https://www.facebook.com/share/p/1CtPeeAnMP/


Recent video







Share this post