நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

8 November 2024

என் பிறந்த நாளுக்கு, தன் உள்ளத்தைத் திறந்துவைத்து வாழ்த்தியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான். விரிவான அந்த வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். தொட்டடுத்த நாளான இன்றே தன் பிறந்த நாள் காணும் அவரை மனதார வாழ்த்துகிறேன். 

எடுத்த காரியம் எதுவாயினும் இடைநிறுத்திவிடாத உறுதி, தான் கொண்ட கருத்துகளைச் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து பரப்பும் தெளிவு என செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரரை வாழ்த்துவதில் ஒரு மூத்தவனாக மனமிக மகிழ்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1854888232279777409

Recent video







Share this post