தோழர் சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

24 March 2024

இன, மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன. 

மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். 


Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1771924158798233724?s=20




Recent video







Share this post