பெருமகனார் சண்முகநாதன் மறைந்த செய்தியை அறிந்து துயருறுகிறேன். என் மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4 May 2024

ஏழு தசாப்தங்களாக பத்திரிகையாளராகப் பணிபுரிந்து, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான நூல்களை எழுதி தமிழின் அறிவுத் துறைக்குப் பங்காற்றிய பெருமகனார் சண்முகநாதன் மறைந்த செய்தியை அறிந்து துயருறுகிறேன். தினத்தந்தி நாளிதழின் தொடக்க காலம் தொட்டு இதழியல் சேவை புரிந்த அவர் பால் பற்றுக் கொண்ட வாசகப் பெரும் பரப்புக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1786767598480466007?t=yTe6q45NTrEBjqWpWbmopA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/dyRyM72XwkcS6STR/?mibextid=qi2Omg



Recent video







Share this post