திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டேன்.

15 May 2024

திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். 

நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர். 

D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது குடும்பத்துடனான எனது உறவையும் குறிப்பிட்டுப் பேசினேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1790594098367541386

Facebook: https://www.facebook.com/share/p/wkyCvm5Xpm2zcTXy/?mibextid=oFDknk


Recent video







Share this post