மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

28 February 2025

நாளை பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். 

தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் திரு. ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!
@mkstalin

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1895391870856888688

Facebook: https://www.facebook.com/share/p/12Ewzewsvba/


Recent video







Share this post