ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றுங்களென தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

17 April 2024

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன். 

ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றுங்களென தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

“இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க”

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1780468833603735665

Facebook: https://www.facebook.com/share/p/86tVjT3FqXbw3Pdw/?mibextid=oFDknk

Recent video







Share this post