அப்துல் கலாம் ஐயா: நினைவிடத்திலிருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது என்பதை நினைவுகூர்கிறேன்.

26 July 2025

அறிவியலும் கலைமனமும் கலந்து நிறைந்தவர்; மாணவர் மனங்களில் இனித்து நிலைத்தவர் ஐயா அப்துல் கலாம். அவரின் நினைவு நாள் இன்று. 

அந்தப் பெருந்தகையின் நினைவிடத்திலிருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது என்பதை நினைவுகூர்கிறேன். 

உயரங்களிலும் தாழ்வுகளிலும் எனக்குத் துணை நிற்பவை அவர்தம் சிந்தையும் சொற்களும். அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வல்லமை நமக்கு வசப்படட்டும்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1949312448621867025

Facebook: https://www.facebook.com/share/p/14Psb7kZMsC/

Recent video







Share this post