பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து பரப்புரை செய்தேன்.

16 April 2024

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. கே. ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்தேன். 

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்களும் எங்களோடு இணைந்து வாக்கு சேகரித்தார்.

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1780114165535007057

Facebook: https://www.facebook.com/share/p/gBqhWUNAJEuGUgD2/?mibextid=oFDknk


Recent video







Share this post