கவரப்பேட்டை ரயில் விபத்து: உயிர்களை காப்பதே முதன்மை கடமை.

12 October 2024

கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். 

இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர்.

அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1845108588252987836?t=Oeca6Iotp3-ITLWmXKu8-w&s=19

Facebook: https://www.facebook.com/share/p/8rik638NYRCiPk7Y/

Recent video







Share this post